india news

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை 25% – இண்டிகோ

Web Desk
கொரோனா தடுப்புப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் 25% சலுகை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டு...

கொரோனா தடுப்பூசி மருந்தை பரிசோதனைக்கு அனுமதி – இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு ஆணையம்

Web Desk
இந்­தி­யா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட கொரோனா தடுப்பு ஊசி மருந்தை மனி­தர்­க­ளுக்­குச் செலுத்தி பரி­சோ­தனை செய்ய இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு ஆணையம் அனு­மதி அளித்­துள்­ளது....

வந்தே பாரத் திட்டத்தில் காலியாக சென்ற விமானம்…! இந்தியர்கள் சீனா வர தடை..!

Web Desk
கொரோனா வைரசின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் குறையவில்லை. அதிகளவு பாதிப்புகளை அமெரிக்கா சந்தித்து இருக்கிறது. அதற்கு அடுத்த பாதிப்புகளை பிரேசில்...

இந்தியாவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – எவை இயங்க அனுமதி? முழு விபரம்

Web Desk
இந்தியா முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய...

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை!

Web Desk
இந்திய ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிப்பதாக சீனாவின் 59 மொபைல் செயலிகளைத் தடை செய்து மத்திய அரசு...

தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் – நடிகர் அஜித்தை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்

Web Desk
கடந்த ஆண்டு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருக்கும் வான்வெளி ஆய்வு மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார்....

வந்தே பாரத் 4ம் கட்டம் வரும் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது

Web Desk
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் கண்டறியப்பட்டு பல நாடுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு இந்தியாவில்,...

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ஜூலை 15 வரை ரத்து

Web Desk
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஜூலை 15 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்படுவதாக இந்திய விமானப்...

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் தமிழகம் வருவோருக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை – நவாஸ் கனி கருத்து

Web Desk
“வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை, உடனடியாக மத்திய அரசு பரிசீலனை...

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஜூன் 30ம் தேதிக்கு பிறகு துவங்கப்படலாம்..?

Web Desk
ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னர் திட்டமிட்டதை விட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது...