corona virus

ஒன்ராரியோ மாகாணத்தில் 2.2 பில்லியன் டாலர்கள் செலவினம் – வருவாய் குறித்து நிதி அமைச்சர் பீட்டர் தகவல்

Editor
வலுவான பொருளாதார வளர்ச்சி: ஒன்ராரியோ மாகாணத்தில் தினசரி covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தடுப்பூசி...

இந்தியாவில் ஒரே நாளில் 24, 850 பேருக்கு கொரோனா தொற்று!

Web Desk
உலகளவில் கொரோனா பாதிப்பில் 3- வது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கியது இந்தியா. ரஷ்யாவில் 6.74 லட்சம் பேருக்கு கொரோனா உள்ள...

கொரோனா தடுப்பூசி மருந்தை பரிசோதனைக்கு அனுமதி – இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு ஆணையம்

Web Desk
இந்­தி­யா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட கொரோனா தடுப்பு ஊசி மருந்தை மனி­தர்­க­ளுக்­குச் செலுத்தி பரி­சோ­தனை செய்ய இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு ஆணையம் அனு­மதி அளித்­துள்­ளது....

தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் – நடிகர் அஜித்தை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்

Web Desk
கடந்த ஆண்டு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருக்கும் வான்வெளி ஆய்வு மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார்....

திருச்சிக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கலெக்டர் தகவல்

Web Desk
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் பயணிகள், தங்களது சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள...

‘O’ ரத்த வகை பாதுகாப்பு, ‘A’ ரத்த வகைகள் பாதிப்பு – கொரோனா ஆய்வில் புது தகவல்

Web Desk
கொரோனா தொற்று சிலரைப் பெரியளவில் பாதிக்கிறது, சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்துகிறது. சிலரை அவ்வளவாகப் பாதிப்பதில்லை, அறிகுறிகள்கூட தெரிவதில்லை. காரணம் என்னவென்றால், ஒருவருக்கு...

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் 5-வது இடத்தில் இந்தியா!

Web Desk
கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் இத்தாலியை முந்தி 5-ஆவது இடத்துக்கு இந்தியா வந்துள்ள நிலையில், தொடா்ந்து நான்காவது நாளாக...

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை – தமிழக அரசு

Web Desk
தமிழகத்திற்கு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23,495 ஆக உயர்வு – தமிழக சுகாதாரத்துறை

Web Desk
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் ஊரடங்கு 5.0 – ஜூன் 30 வரை நீட்டிப்பு!

Web Desk
கொரோனா பாதிப்பு தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை ஐந்தாம் கட்டமாக நீட்டிக்க தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய...