திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: Flyscoot Official Facebook Page

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையேயான ஸ்கூட் நிறுவனத்தின் (Flyscoot) விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோலாலம்பூருக்கும், கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது ஸ்கூட் நிறுவனம். எனினும், இந்த வழித்தடத்தில் நேரடி விமான சேவையை விமான நிறுவனம் இயக்கவில்லை.

‘திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக புரூணைக்கு விமான சேவை’- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

இந்த வழித்தடத்தில் தினசரி குறைந்தபட்சம் இரண்டு விமான சேவைகளையும், அதிகபட்சம் மூன்று விமான சேவைகளையும் வழங்கி வருகிறது விமான நிறுவனம்.

இந்த வழித்தடத்தில் தினசரி குறைந்தபட்சம் இரண்டு விமான சேவைகளையும், அதிகபட்சம் மூன்று விமான சேவைகளையும் வழங்கி வருகிறது விமான நிறுவனம். கோலாலம்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு ரூபாய் 7,718 ஆரம்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஆகாஷா ஏர்!

விமான சேவை, டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.