‘திருச்சி, பாலி இடையேயான ஏர் ஏசியா விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு! 

Photo: AirAsia

திருச்சியில் இருந்து இந்தோனேசியா நாட்டின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான பாலி தீவுக்கு கோலாலம்பூர் வழியாக இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் (AirAsia) தொடர்ந்து வழங்கி வருகிறது.

கோவை, ஷார்ஜா இடையேயான ஏர் அரேபியா விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். திருச்சி மற்றும் பாலி இடையே தினசரி ஆறு விமான சேவைகளைக் குறைந்தக் கட்டணத்தில் வழங்கி வருகிறது. எனினும், இந்த விமான சேவைகள் அனைத்தும் கோலாலம்பூர் வழியாக மட்டுமே இயக்கப்படும். திருச்சி மற்றும் பாலிக்கு நேரடி விமான சேவை கிடையாது.

சென்னை, துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை குறித்த முழுமையான தகவல்!

இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.