ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index), இந்த ஆண்டுக்கான உலக நாடுகளுக்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ஆக ஜப்பான் பாஸ்போர்ட் உள்ளது.
இந்திய நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் திரௌபதி முர்மு!
பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் அந்த நாட்டிற்குச் சென்ற பின்னர் விசா எடுக்கலாம் என்ற அடிப்படையில் வெளியிட்ட அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய பாஸ்போர்ட் 87வது இடத்தைப் பிடித்துள்ளது.
பட்டியலில் முதல் 10 நாடுகளில் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, சிங்கப்பூர், தென் கொரியா, பின்லாந்து, லக்சம்பர்க் (Luxembourg), இத்தாலி, ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
திருச்சி, கோலாலம்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் முழுமையான பட்டியல் குறித்து பார்ப்போம்!
1. குக் தீவுகள்,
2. ஃபிஜி,
3. மார்ஷல் தீவுகள்,
4. மைக்ரோனேஷியா,
5. நியு,
6. பலாவ் தீவுகள்,
7. சமோவா,
8. துவாலு,
9. வனுவாடு,
10. ஈரான்,
11. ஜோர்டான்,
12. ஓமன்,
13. கத்தார்,
14. அல்பேனியா,
15. செர்பியா,
16. பார்படாஸ்,
17. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்,
18. டொமினிகா,
19. கிரெனடா,
20. ஹைதி,
21. ஜமைக்கா,
22. மொன்செராட் (Montserrat),
23. புனித கிட்ஸ் மற்றும் நெவிஸ் (St. Kitts and Nevis),
24. புனித லூசியா (St. Lucia),
25. புனித வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (St. Vincent and the Grenadines),
26. டிரினிடாட் மற்றும் டொபாகோ,
27. பூட்டான்,
28. கம்போடியா,
29. இந்தோனேசியா,
30. லாவோஸ்,
31. மக்காவ் (SAR சீனா),
32. மாலத்தீவுகள்,
33. மியான்மர்,
34. நேபாளம்,
35. இலங்கை,
36. தாய்லாந்து,
37. திமோர்-லெஸ்டே (Timor-Leste),
38. பொலிவியா,
39. எல் சல்வடோர்,
40. போட்ஸ்வானா,
41. புருண்டி,
42. கேப் வெர்டே தீவுகள்,
43. கொமோரோ தீவுகள்,
44. எத்தியோப்பியா,
45. காபோன்,
46. கினியா-பிசாவ்,
47. மடகாஸ்கர்,
48. மொரிட்டானியா,
49. மொரிஷியஸ்,
50. மொசாம்பிக்,
51. ருவாண்டா,
52. செனகல்,
53. சீஷெல்ஸ்,
54. சியரா லியோன்,
55. சோமாலியா,
56. தான்சானியா,
57. டோகோ,
58. துனிசியா,
59. உகாண்டா,
60. ஜிம்பாப்வே.