‘கோவை, கோலாலம்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Flyscoot Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), தமிழகத்தின் கோவையில் இருந்து கோலாலம்பூருக்கு தொடர்ந்து இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது. எனினும், இந்த விமான சேவை நேரடி விமான சேவைக் கிடையாது. கோவை மற்றும் கோலாலம்பூர் இடையேயான விமான சேவை சிங்கப்பூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது விமான நிறுவனம்.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து அபுதாபிக்கு விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்?- விரிவான தகவல்!

இந்த விமான சேவை தினசரி விமான சேவை ஆகும். தினசரி குறைந்தது ஒன்று முதல் மூன்று விமான சேவைகளை இரு மார்க்கத்திலும் ஸ்கூட் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து அபுதாபிக்கு விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்?- விரிவான தகவல்!

இந்த வழித்தட விமான சேவைக்கான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான சேவை அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.