இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து அபுதாபிக்கு விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்?- விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் அபுதாபிக்கு விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கண்ணூர், மங்களூரு, திருச்சி ஆகிய ஆறு நகரங்களில் இருந்து அபுதாபிக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்த வழித்தட விமான சேவைகளுக்கு பயணக் கட்டணத்தில் சிறப்பு ஆஃப்பரை அறிவித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது?- விரிவாகப் பார்ப்போம்!

இந்திய நகரங்களில் இருந்து அபுதாபி இடையேயான விமான சேவைக்கான ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo: Air India Express Official Twitter Page