தமிழ்நாட்டில் உள்ள சிங்கப்பூர் DBS வங்கியின் கிளைகள், முகவரிகள் குறித்த முழு தொகுப்பு..!

சிங்கப்பூரில் மிக புகழ்பெற்ற வங்கிகளில் முதலாவது DBS வங்கி. சிங்கப்பூரர்கள் 90 சதவீதத்திற்கு மேலானோர் இந்த வங்கி சேவையை தான் தேர்வு செய்து தங்கள் பண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் இந்த DBS வங்கி சேவையானது சென்னை, கடலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளது. அதன் முகவரிகள், தொடர்பு எண்கள் மற்றும் பல கூடுதல் விவரங்களை உங்களுக்காக தமிழ் மைக்செட் தொகுத்து வழங்குகிறது.

சென்னை கிளை:

முகவரி           : 806, அண்ணா சாலை, சென்னை – 600 002

தொடர்புக்கு    : 044-66568888

IFSC குறியீடு   : DBSS0IN0826 (RTGS, IMPS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம்)

கிளைக் குறியீடு : IFSC குறியீட்டின் கடைசி ஆறு எழுத்துக்கள் கிளைக் குறியீட்டைக் குறிக்கும்.

MICR குறியீடு   : 600641002

கடலூர் கிளை:

முகவரி    : ஆபீஸ் பில்டிங் எண்.1, அனுக்ராஹா சாட்டலைட் டவுன்ஷிப், பெரியகாட்டுபாளையம் வில்லேஜ், கிழக்கு கடற்க்கரை சாலை, கடலூர் தாலுகா – 605007.

தொலைபேசி    : 04142 305100

IFSC குறியீடு     : DBSS0IN0852 (RTGS, IMPS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம்)

கிளைக் குறியீடு : IFSC குறியீட்டின் கடைசி ஆறு எழுத்துக்கள் கிளைக் குறியீட்டைக் குறிக்கும்.

MICR குறியீடு     : 605641002

சேலம் கிளை:

முகவரி     : 24, ஏற்காடு சாலை, மாடர்ன் தியேட்டர்ஸ் எதிரில், கன்னங்குறிச்சி, சேலம் – 636008.

தொடர்புக்கு : TEL: +91 427 6641300

IFSC குறியீடு : DBSS0IN0832 (RTGS, IMPS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம்)

கிளைக் குறியீடு : IFSC குறியீட்டின் கடைசி ஆறு எழுத்துக்கள் கிளைக் குறியீட்டைக் குறிக்கும்.

MICR குறியீடு : 636641002

இந்தியாவில் 50 கிளைகளை திறக்க DBS சமீபத்தில் அனுமதி பெற்றது. அதற்கான ஒழுங்குமுறை நடைமுறைகள் தற்போது நடந்து வருவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.