கொடிய வறுமையில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா ???

கொடிய வறுமையில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம் பெற்றுள்ளது. உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளதாக கூறுகிறது ஒரு புள்ளி விவரம்.

World Poverty Clock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி The Spectator Index என்கிற ட்விட்டர் பக்கத்தில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நாட்டில் 8% பேர் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்புள்ளி விவரம் கூறுகிறது.

புள்ளி விவரம் :

https://twitter.com/spectatorindex/status/1171287182251716609?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1171287182251716609&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Fdelhi%2Findia-gets-3rd-place-in-extreme-poverty-data-list-362551.html