COVID-19: சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் சமீபத்திய நிலவரம்..!

உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சில நாடுகளில் அதன் தாக்கம் கடுமையாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநர்களிடம் கவனத்தை திசைதிருப்பி திருட்டு..!

உலகளாவிய நிலவரப்படி இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 858,127 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூர்

பாதிக்கப்பட்டோர் – 926
குணமடைந்தோர் – 240
உயிரிழந்தோர் – 3

இந்தியா

இந்தியா – 1,397
உயிரிழந்தோர் – 35

அமெரிக்கா

பாதிக்கப்பட்டோர் – 188,280
உயிரிழந்தோர் – 3,883

சீனா

பாதிக்கப்பட்டோர் – 81,518
உயிரிழந்தோர் – 3,305

இதையும் படிங்க : COVID-19 பரவல் மோசமடைந்தால் 3வது ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவிக்க சிங்கப்பூர் தயார்..!

உலகளவில் பாதிக்கப்பட்டோர்

  • இத்தாலி – 105,792
  • ஸ்பெயின் – 95,923
  • ஜெர்மனி – 71,808
  • பிரான்ஸ் – 52,128
  • ஈரான் – 44,605
  • பிரிட்டன் – 25,150
  • சுவிட்சர்லாந்து – 16,605
  • துருக்கி – 13,531
  • பெல்ஜியம் – 12,775
  • நெதர்லந்து – 12,595
  • ஆஸ்திரியா – 10,180
  • தென் கொரியா – 9,786
  • கனடா – 8,612
  • போர்ச்சுகல் – 7,443
  • பிரேசில் – 5,717
  • இஸ்ரேல் – 5,358
  • ஆஸ்திரேலியா – 4,763
  • நார்வே – 4,641
  • ஸ்வீடன் – 4,435
  • மலேசியா – 2,766
  • ஜப்பான் – 2,229
  • பிலிபைன்ஸ் – 2,084
  • பாகிஸ்தான் – 1,938
  • தாய்லாந்து – 1,651
  • இந்தோனேசியா – 1,528

உயிரிழந்தோர்

  • இத்தாலி – 12,428
  • ஸ்பெயின் – 8,464
  • பிரான்ஸ் – 3,523
  • ஈரான் – 2,898
  • பிரிட்டன் – 1,808
  • நெதர்லாந்து- 1,039
  • ஜெர்மனி – 775
  • பெல்ஜியம் – 705
  • சுவிட்சர்லாந்து – 433
  • துருக்கி – 214
  • பிரேசில் – 201
  • ஸ்வீடன் – 180
  • தென் கொரியா – 162
  • போர்ச்சுகல் – 160
  • இந்தோனேசியா- 136
  • கனடா – 101
  • டென்மார்க் – 90
  • பிலிபைன்ஸ் – 88
  • ஜப்பான் – 66
  • ஈராக் – 50
  • மலேசியா – 43
  • ஆஸ்திரேலியா – 20

Source : Seithi

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இலவசமாக தொலைக்காட்சி சேனல்கள் வழங்கும் சிங்டெல்..!