உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளாவிய நிலவரப்படி இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,235,664 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் PCF Sparkletots பாலர் பள்ளி ஆசியருக்கு COVID-19 தொற்று; பள்ளி 10 நாட்களுக்கு மூடல்..!
மேலும் 67,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சிங்கப்பூர்
- பாதிக்கப்பட்டோர் – 1,309
- குணமடைந்தோர் – 320
- உயிரிழந்தோர் – 6
இந்தியா
- இந்தியா – 4,067
- குணமடைந்தோர் – 292
- உயிரிழந்தோர் – 109
அமெரிக்கா
- பாதிக்கப்பட்டோர் – 337,072
- உயிரிழந்தோர் – 9,619
சீனா
- பாதிக்கப்பட்டோர் – 81,708
- உயிரிழந்தோர் – 3,331
உலகளவில் பாதிக்கப்பட்டோர்
- ஸ்பெயின்- 130,759
- இத்தாலி – 128,948
- ஜெர்மனி – 91,714
- பிரான்ஸ் – 82,165
- ஈரான்- 58,226
- பிரிட்டன் – 41,903
- துருக்கி – 23,934
- சுவிட்சர்லாந்து – 21,100
- பெல்ஜியம் – 19,691
- நெதர்லாந்து – 17,851
- கனடா – 13,904
- ஆஸ்திரியா – 11,767
- போர்ச்சுகல் – 11,278
- பிரேசில் – 10,278
- தென் கொரியா – 10,237
- இஸ்ரேல் – 8,018
- ஸ்வீடன்- 6,830
- ஆஸ்திரேலியா – 5,687
- நார்வே – 5,640
- மலேசியா – 3,662
- ஜப்பான் – 3,506
- பிலிபைன்ஸ் – 3,246
- பாகிஸ்தான் – 2,899
- இந்தோனேசியா- 2,273
- தாய்லாந்து – 2,169
உயிரிழந்தோர்
- இத்தாலி – 15,887
- ஸ்பெயின் – 12,418
- பிரான்ஸ் – 8,078
- பிரிட்டன் – 4,313
- ஈரான் – 3,603
- நெதர்லாந்து – 1,766
- ஜெர்மனி – 1,342
- பெல்ஜியம் – 1,447
- சுவிட்சர்லாந்து – 559
- துருக்கி – 501
- பிரேசில் – 432
- ஸ்வீடன் – 401
- போர்ச்சுகல் – 295
- கனடா – 231
- ஆஸ்திரியா – 204
- இந்தோனேசியா- 198
- தென் கொரியா – 183
- பிலிபைன்ஸ் – 152
- ஜப்பான் – 85
- மலேசியா – 61
- பாகிஸ்தான் – 45
- ஆஸ்திரேலியா – 34
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டு தங்கும் விடுதிகளில் சுமார் 19,800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!
#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil