உலகம் முழுவதும் கொரோனா எந்தெந்த நாடுகளில் எப்போது அடங்கும்..? – முழு தகவல்

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே. இதனால் நாம் யாவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது எப்போதுதான் முடியும் என்ற ஏக்கம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

அனைவரின் கேள்விக்கும் விடை கொடுக்கும் வண்ணம், இந்த புதிய வெப்சைட் கொரோனாவின் ஆயுட்காலத்தை கூறியுள்ளது. அதில், உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மே 29ல் 97% குறையும் என்றும், டிசம்பர் 8ல் 100% அடங்கி விடும் என்றும் கணிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து இன்னும் சில நாடுகளில் உள்ள தற்போதய நிலையை வைத்தும் கணித்துள்ளனர். அதில் சில,

  • இந்தியா : மே 21 (97%)
  • அமெரிக்கா : மே 11 (97%)
  • சிங்கப்பூர் : மே 5 (97%)
  • மலேசியா : மே 6 (97%)
  • குவைத் : ஜூன் 5 (97%)
  • கனடா : மே 17 (97%)
  • பிரிட்டன் : மே 15 (97%)
  • கத்தார் : ஜூலை 26 (97%)

மேலும் சில நாடுகளின் பட்டியலும் இந்த இணையத்தளத்தில் உள்ளது. https://ddi.sutd.edu.sg/