சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, அமிர்தசரஸ், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இருமார்க்கத்திலும் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
குறிப்பாக, விசாகப்பட்டினம் மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். வாரத்தில் செவ்வாய்கிழமை மற்றும் வியாழன்கிழமை ஆகிய இரண்டு நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இரு மார்க்கத்திலும் இவ்வழித்தடத்தில் விமான சேவையை ஸ்கூட் நிறுவனம் வழங்கி வருகிறது. விசாகப்பட்டினம் மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கு A320 என்ற விமானத்தைப் பயன்படுத்துகிறது ஸ்கூட் நிறுவனம்.
திருச்சி, அபுதாபி இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.