இந்தியர்கள் விசா இல்லாமல் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகள் எவை?

visa free entry for indians
visa free entry for indians

வெளிநாட்டு சுற்றுலாவுக்கு திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா. ஆனால் விசா இல்லாமலேயே பயணம் செய்யக்கூடிய நாடுகளும் உள்ளன. தங்கள் நாடுகளின் சுற்றுலா வளர்ச்சிகாக சில நாடுகள் இதுபோன்ற சேவைகளை வழங்கி வருகின்றன.

உங்கள் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது, பல நாடுகள் விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது 191 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகிறது.

அந்தவகையில் இந்தியர்கள் விசா இல்லாமல் சுற்றுலா செல்லக்கூடிய சில நாடுகளை இப்போது பார்க்கலாம்.

பூடான்
டொமினிகா
எக்குவடோர்
எல் சல்வடோர்
பிஜி
கிரெனடா
ஹெய்டி
ஜமைக்கா
மொரிஷியஸ்
மைக்ரோனேஷியா
நேபால்
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
சமோவா (வருகைக்கு அனுமதி தேவை)
செனகல்
செஷல்ஸ்
இலங்கை (சிறப்பு அனுமதி தேவை)
டிரினிடாட் மற்றும் டொபாகோ
வனுவாட்டு
அண்டார்டிகா
ஃபைரோ மாசிடோனியா
ஸ்வால்பார்ட்
மொன்செராட்

ஆகிய மேற்சொன்ன நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.