பொங்கல் பயணம் – ஏர் கனடாவில் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Air Canada
Air Canada

தமிழகத்தில் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், சென்னை, திருச்சி விமான நிலையங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பொங்கல் விடுமுறைக்கு தமிழகம் திரும்ப முடிவு செய்துள்ள கனடா தமிழ் நண்பர்களுக்கான தகவல் இது.

கனடாவில் அதிகரிக்கும் Composite பாலங்கள் – இது அப்துல் கலாமின் கனவு

ஏர் கனடாவில் விமான டிக்கெட்டுகள் விலை குறித்தும், இதர தகவல்கள் குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஜன.11 – ஒட்டாவா ‘டூ’ சென்னை – $1591 (எகானமி)

ஜன.12 – ஒட்டாவா ‘டூ’ சென்னை – $1391 (எகானமி)

ஜன.13 – ஒட்டாவா ‘டூ’ சென்னை – $1212 (எகானமி)

ஜன.14 – ஒட்டாவா ‘டூ’ சென்னை – $1227 (எகானமி)

ஜன.15 – ஒட்டாவா ‘டூ’ சென்னை – $1212 (எகானமி)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள டிக்கெட்டுகள் குறைந்த பட்ச விலையை மட்டுமே குறிக்கின்றன. ப்ரீமியம் எகானமி, பிஸ்னஸ் கிளாஸ் போன்ற வகுப்புகளுக்கு தனித்தனி ரேட்.

முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள ஏர் கனடாவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தை நமது மைக்செட் வாயிலாக க்ளிக் செய்யுங்கள்.