சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்; 6 பேர் கைது..!

Policemen simulate an arrest during national security day in Nice, southeastern France, October 10, 2009. REUTERS/Eric Gaillard (FRANCE CRIME LAW SOCIETY) - GM1E5AA1L7N01

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு, கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், துபாய் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க : இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – வைரஸ் பரவியது எப்படி?

சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இதுபற்றி ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அவர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.

இதனிடையே, 6 பேரிடமிருந்து இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!