நோவல் கொரோனா வைரஸ் – சீனாவில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு இந்திய அரசின் அறிவுரை

novel corona virus
novel corona virus

Novel Corona Virus : கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை(பிப்.6) சீனாவில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை உட்பட 565 பேர் பலியாகி உள்ளனர். 28,018 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிப்படைந்திருக்கலாம் என்ற அச்சத்தில் சீனாவில் இருந்து இந்தியா வந்த 645 பேர் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

Air India Sale – நூறு சதவிகிதம் அந்நிய முதலீடு ஏற்படுத்த அரசு ஆலோசனை

இவர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று இந்திய அரசு கூறி உள்ளது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசு சார்பாக, நோவல் கொரோனா வைரஸ் தொடர்பாக, சீனாவில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகளுக்கு என்று தனியாக முன்னெச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

லட்சம் மக்கள் திரண்ட தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு – சிறப்பு புகைப்படத் தொகுப்பு