லண்டனில், இந்திய IHC வளாகத்தை தாக்கிய பாகிஸ்தான் வன்முறையாளர்கள்; அதனை ஒற்றுமையுடன் சுத்தம் செய்த இந்தியர்கள் !!

லண்டனில், இந்திய நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் வன்முறை எதிர்ப்பாளர்கள் கும்பல், India High Commission வளாகங்களைத் தாக்கினர்.

இதனை அடுத்து, India High Commission வளாகத்தை சுத்தம் செய்ய அனைத்து மதங்களையும் சேர்ந்த இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று கூடி சுத்தம் செய்தனர்.

காணொளி: