சிங்கப்பூரில் இந்தியா போஸ்ட் – 36 வது ஆசிய சர்வதேச அஞ்சல் தலை கண்காட்சி!

சிங்கப்பூரில் இந்தியா போஸ்ட் – சர்வதேச அஞ்சல் தலை வெளியீட்டு கண்காட்சி நடைபெற்றது.

இதில் High commissioner ஜாவேத் அஷ்ரப் அவர்கள் “Perfumes of India” குறித்த அஞ்சல் தலையை 36 வது ஆசிய சர்வதேச அஞ்சல் தலை கண்காட்சியில் வெளியிட்டார். இது Singpex 2019 என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த அஞ்சல் தலை வெளியீட்டு கண்காட்சியில் இந்தியா போஸ்ட் மற்றும் Singpost பிரதிநிதி இயக்குநர் ஜெனரல் திரு. விஸ்வபவன் பதி அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

பிரத்யேக படங்கள்: