COVID – 19 கொரோனா வைரஸ்; சிங்கப்பூர் உள்ளிட்ட உலகநாடுகளின் அண்மை நிலவரம்..!

COVID – 19 என்னும் கொரோனா வைரஸ் குறித்த உலகநாடுகளின் அண்மை நிலவரம் என்ன என்பதை தற்போது காண்போம்.

சீனா

சீனாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 77,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,592 பேர் உயிரிழந்துள்ளதாக CNA குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இதுவரை 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 1,243 பேர் உள்ளனர். மேலும், வைரஸ் தொற்று இல்லையென பரிசோதனையில் உறுதியான நபர்கள் 1,202 என்று “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக, பரிபோசோதனை முடிந்து அதன் முவுகளுக்குக் காத்திருப்போர் எண்ணிக்கை 41 ஆகும். இதுவரை 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19 – டாக்ஸி ஓட்டுநர் உட்பட மேலும் 2 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!

உலகளாவிய நிலவரம்

  • இந்தியா – 3
  • இலங்கை – 1
  • தென் கொரியா – 763
  • டைமோண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 635
  • இத்தாலி – 152
  • ஜப்பான் – 135
  • ஹாங்காங் – 74
  • ஈரான் – 43
  • தாய்லந்து – 35
  • அமெரிக்கா – 35
  • தைவான் -28
  • ஆஸ்திரேலியா – 23
  • மலேசியா – 22
  • ஜெர்மனி – 16
  • வியட்நாம் – 16
  • ஐக்கிய அரபுச் அமீரகம் -13
  • பிரிட்டன் – 13
  • பிரான்ஸ் – 12
  • மக்காவ் – 10
  • கனடா – 9
  • ரஷ்யா-5
  • பிலிப்பீன்ஸ் – 3
  • இஸ்ரேல்-2
  • ஸ்பெயின் – 2
  • நேபாளம் -1
  • கம்போடியா -1
  • ஃபின்லந்து – 1
  • சுவீடன்- 1
  • பெல்ஜியம் – 1
  • எகிப்து- 1
  • லெபனான்- 1

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவிற்கு மருத்துவப் பொருள்களை அனுப்பியுள்ள சிங்கப்பூர்..!

உயிரிழந்தோர் விவரம்

  • ஈரான் – 8
  • தென் கொரியா – 7
  • ஜப்பான் -4
  • டைமென்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 3
  • இத்தாலி – 3
  • ஹாங்காங் – 2
  • பிலிப்பீன்ஸ் -1
  • பிரான்ஸ் – 1
  • தைவான் – 1

Source : Seithi