சென்னை, குவைத் இடையேயான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை குறித்த முழுமையான தகவல்!

சென்னை மற்றும் குவைத் இடையே தினசரி விமான சேவையை இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா நிறுவனம் (Air India) தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சென்னை, கொழும்பு இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சென்னை மற்றும் குவைத் இடையே தினசரி ஏழுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் ஒரு விமான சேவை மட்டுமே நேரடி விமான சேவை ஆகும். மற்ற விமான சேவைகள் அனைத்தும் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வழியாக குவைத்திற்கு இயக்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘அமிர்தசரஸ், ஷார்ஜா இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

விமான சேவை, பயண அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவைத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.