ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்காக ரவி அஸ்வின் பிரார்த்தனை..!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனுக்காக இந்திய கிரிக்கெட் அணி சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க பிரார்த்திக்கிறேன் என்று டிவிட் செய்துள்ளார்.

சிறுவனை மீட்கும் பணி சுமார் 66 மணிநேரத்திற்கு மேலாக, இரவு பகலாக நீடித்து வருகிறது.