மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் தினத்தை போற்றும் வகையில் ஏர் இந்தியா விமானம் வெளியிட்டுள்ள சர்ப்ரைஸ்!!

இந்திய நாட்டின் தேசப்பிதா காந்தியின் 150வது பிறந்தநாள் தினத்தை போற்றும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை VT-CIO A320 ரக விமானத்தில் வரைந்து வெளியிட்டுள்ளது.